தற்போது வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து 14மாணவர்கள் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு(132)மேல் 06மாணவர்கள் பெற்றுள்ளதுடன்100புள்ளிக்குமேல் 08மாணவர்களும் 70புள்ளிக்குமேல் 11மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.இம்மாணவர்களது வெற்றிக்கு வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குறிப்பாக தரம்ஒன்றிலிருந்து தரம்5வரைவகுப்பாசிரியராக இருந்து உழைத்த திருமதி.கோசலா செந்தில்நாதன் அவர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் மனம்நிறைந்த நன்றிகள். (https://idaikkurichchissv.lk/statistics/)