🚩 UNESCOவின் 2025ம் ஆண்டு உலக ஆசிரியர் நாளுக்கான தொனிப்பொருள் :
“Recasting teaching as a collaborative profession”
🚩 தமிழ்ப்பெயர்ப்பின் :
“கற்பித்தலை இணைந்து பணியாற்றும் துறையாக மாற்றுதல்.”
- இலங்கையில் ஆசிரியர் நாள் ஒக்டோபர் 06ம் திகதி கொண்டாப்படுகின்றது.
- இலங்கை ஆசிரியர் சேவை உருவாக்கப்பட்ட நாள் – 1994 ஒக்டோபர் 06.
(இலவசக்கல்வியின் தந்தை CWW கன்னங்கரா அவர்களின் பிறந்தநாள் – ஒக்டோபர் 13) - இந்தியாவில் ஆசிரியர் தினம் செப்டெம்பர் 05ம் திகதியாக 1962 முதல் கொண்டாப்படுகின்றது.
- இந்திய ஜனாதிபதி டாக்டர் S.ராதாகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள் இது.
♥♥ ‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்’ ஆசிரியப்பெரும்பணிமக்கள் யாவருக்கும்,
உலக ஆசிரியர் நாள் மற்றும் இலங்கை ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள் 🙏🏽🙏🏽
ஒளி நீங்கள்! எழுக…
புலரட்டும், எம் நிலம்!! 💪🏽💪🏽♥💛