வெட்டுப்புள்ளிக்குமேல் சாதனைபடைத்த 6மாணவர்களுக்கு கனடாவில் வதியும் பழையமாணவர் திரு.கா.குகன்அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் 70புள்ளிக்குமேல் பெற்ற ஏனையமாணவர்களுக்கு பிரான்சில் வதியும் பழையமாணவன் திரு.ந.மாதவன் அவர்களினால் ஒருதொகை பணப்பரிசில் வங்கியில் வைப்பிட்டதுடன் மக்கள்வங்கி கொடிகாமம் கிளை மற்றும் ஹற்றன்தேசியவங்கி கொடிகாமம் கிளையினரால் கற்றல் உபகரணங்களும் பதக்கமும் வழங்கி கெளரவிப்பட்டனர். கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களினால் கௌரவிக்கப்பட்டனர். வகுப்பாசிறியர்களும் அந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
