


பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. படத்தில் சாதனை புரிந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி.கோ.செந்தில்நாதன் அவர்களும் பாடசாலை அதிபர் திரு .தி.அபராஜிதனும் காணப்படுகின்றனர்.
மோ. விதேஷ் (150), தி.அக் ஷ யன் (133), த.ஸஷ் வின் (150), ச.சானுஜா (165), கே.கபிஷ்ஜா (138), பி.கிஷாவ்னா (144).