400000.00பெறுமதியான நீர்சுத்திகரிப்ப இயந்திரம்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி. செ.மோகனதாஸ் சுவாமிகளினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டு இன்று அவரினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது. Leave a Comment / By Udin / September 24, 2025