Anthem

Tamil Version

வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க எங்கள் பாடசாலை 
வாழ்க வாழ்க வாழ்கவே சுப்பிரமணிய பாடசாலை 
(வாழ்க வாழ்க வாழ்கவே)
 
தாழ் விலாத சமூகமாக தரணியிலே தலை நிமிர்ந்து 
வாழ்வாங்கு வாழ்ந்திடவே வரணியிலே வளர்கவே 
(வாழ்க வாழ்க வாழ்கவே)
 
கல்வி அறிவு ஒழுக்கமும் கவின் பெருநற் கலைகளும் 
பக்தியுடன் பணிவுமே பாங்குடனே வளர்ந்திட 
(வாழ்க வாழ்க வாழ்கவே)
 
கழகம் அமைத்த பேர்களும் கை கொடுத்த பேர்களும் 
எண்ணரிய எண்ணமும் பண்ணியநற்பணிகளும் 
                                                           (வாழ்க வாழ்க வாழ்கவே)
 
மறந்திடாது மாநிலம் புகழ்ந்திடவே வாழுவோம் 
                                                         (வாழ்க வாழ்க வாழ்கவே)
 
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம் 
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்.

School Anthem

album-art

00:00
Scroll to Top