BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Idaikkurichchi Sri Subramaniya Vidyalayam - ECPv6.15.12.2//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://idaikkurichchissv.lk
X-WR-CALDESC:Events for Idaikkurichchi Sri Subramaniya Vidyalayam
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20240101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251107T080000
DTEND;TZID=UTC:20251107T170000
DTSTAMP:20260421T220025
CREATED:20251110T071339Z
LAST-MODIFIED:20251110T071339Z
UID:3432-1762502400-1762534800@idaikkurichchissv.lk
SUMMARY:வெள்ளிக்கிழமை (07.11.2025) எமது பாடசாலையில் தரம்5புலமைச்சாதணையாளர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
DESCRIPTION:வெட்டுப்புள்ளிக்குமேல் சாதனைபடைத்த 6மாணவர்களுக்கு கனடாவில் வதியும் பழையமாணவர் திரு.கா.குகன்அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் 70புள்ளிக்குமேல் பெற்ற ஏனையமாணவர்களுக்கு பிரான்சில் வதியும் பழையமாணவன் திரு.ந.மாதவன் அவர்களினால் ஒருதொகை பணப்பரிசில் வங்கியில் வைப்பிட்டதுடன் மக்கள்வங்கி கொடிகாமம் கிளை மற்றும் ஹற்றன்தேசியவங்கி கொடிகாமம் கிளையினரால் கற்றல் உபகரணங்களும் பதக்கமும் வழங்கி கெளரவிப்பட்டனர். கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களினால் கௌரவிக்கப்பட்டனர். வகுப்பாசிறியர்களும் அந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
URL:https://idaikkurichchissv.lk/event/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-07-11-2025-%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f/
END:VEVENT
END:VCALENDAR