News
வெள்ளிக்கிழமை (07.11.2025) எமது பாடசாலையில் தரம்5புலமைச்சாதணையாளர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
•
November 10, 2025
•
No Comments
வெட்டுப்புள்ளிக்குமேல் சாதனைபடைத்த 6மாணவர்களுக்கு கனடாவில் வதியும் பழையமாணவர் திரு.கா.குகன்அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் 70புள்ளிக்குமேல் பெற்ற ஏனையமாணவர்களுக்கு பிரான்சில் வதியும் பழையமாணவன் திரு.ந.மாதவன் அவர்களினால் ஒருதொகை பணப்பரிசில் வங்கியில் வைப்பிட்டதுடன் மக்கள்வங்கி …
🚩 UNESCOவின் 2025ம் ஆண்டு உலக ஆசிரியர் நாளுக்கான தொனிப்பொருள் :“Recasting teaching as a collaborative profession” 🚩 தமிழ்ப்பெயர்ப்பின் :“கற்பித்தலை இணைந்து பணியாற்றும் துறையாக மாற்றுதல்.” ♥♥ …