Principal

Mr.T.Abarajithan

B.ED, Dip in Tech

Warming Message

எமது கிராமத்துக்கேயான பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பவற்றை கட்டிக்காப்பதுடன் நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான கல்வியினை வழங்கி வரும் யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் சாதனைகள், முன்னேற்றங்கள், தேவைகள் என்பவற்றை வெளிப்படைத் தன்மையுடன்  உண்மை மாறாமல் வெளிக்கொணேர எமது பாடசாலையின் இவ் இணையத்தளமானது பெரிதும் கைகொடுப்பதுடன் எமது சமூகத்துடனான தொடர்பை வலுப்படுத்த உதவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இம் முயற்சியில் எம்மோடு கரங்கோர்த்த எமது பழைய மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Scroll to Top